tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி

மண் போல மனதை மாற்றி

விடுங்கள்

அதில்....

 நல்ல சிந்தனைகளை விதைத்து விடுங்கள் .

கெட்ட சிந்தனைகளை மக்க விடுங்கள்.


- உஷாமுத்துராமன்