tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி

உடையாத வரை

எதையும் ரசிக்கலாம்.உடைந்த பிறகு எதையும் சகித்து கொள்ளலாம். அது போலதான் உறவுகளும்.


-ராஜகோபாலன்.J

சென்னை 18