ராஜா என்பவர் சுய தொழில் செய்து பணம் ஈட்டி வசதியாக வாழ்பவர் . ரவிவர்மா என்கிற ஏழை விவசாயி வீட்டு அருகே குடி பெயர்ந்தார் .


 " />

tamilnadu epaper

சேமிப்பு

சேமிப்பு

 " ராஜா என்பவர் சுய தொழில் செய்து பணம் ஈட்டி வசதியாக வாழ்பவர் . ரவிவர்மா என்கிற ஏழை விவசாயி வீட்டு அருகே குடி பெயர்ந்தார் .


   ரவிவர்மா தன் குறைந்த வருமானத்தில் எளிமையான தேவையான குடும்பச் செலவு செய்தது போக சிறுக சிறுக சேமித்து தன் வீட்டை புதிதாக கட்டினார் . பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தார் .


   இதை பார்த்து ராஜாவும் தன் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை சேமிக்க தொடங்கினார் . காலங்கள் நகரவே அவரின் சுய தொழில் பெரிய நஷ்டத்தில் முடிந்தது .


  தன் நம்பிக்கை இழக்காமல் ராஜா தன் சேமிப்பில் கடனை அடைத்து முன்னேறி மீண்டும் வளர்ச்சி பாதையில் கால் பதித்தார்.


 சேமிப்பு வீட்டையும் நாட்டையும் பாதுகாக்கும் புரிகிறதா நண்பர்களே ....."


- சீர்காழி. ஆர். சீதாராமன்.