tamilnadu epaper

தங்கப்பதக்கம்

தங்கப்பதக்கம்


 அட்சய திருதியை

வந்துவிட்டது! 

என்ன விலை கொடுத்து

வாங்குவது? 

என்னவளின்

புன்னகையை .... 

ஆம்! 

அவள் பெயர் தங்கம்!!! 


-பிரபாகர்சுப்பையா, 

 மதுரை-625012.