tamilnadu epaper

நம்பிக்கை விதை!

நம்பிக்கை விதை!


பூமிக்குள் புதைந்த விதை 

முட்டி முட்டியே மேலே 

வந்து தளிர் விட்டது 


என்னோட மனதில் வந்து 

நம்பிக்கை விதையை மரம் 

நாளும் ஊன்றிச் சென்றது!. 



-பூ.சுப்ரமணியன் 

பள்ளிக்கரணை,

சென்னை