tamilnadu epaper

வலை வீசுகிறாள்.

வலை வீசுகிறாள்.


எல்லோரும்

வலை வீசி

மீன் பிடித்தால்...


கயல் 

விழியாள்

கண்களாலேயே

வலை வீசி...


தன்

ஆளை

பிடிக்கிறாள்...


-ஆறுமுகம் நாகப்பன்