tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி


மனம் ஒரு மலை....

குடைந்தால்.....

புதையல் கிடைக்கலாம் 

புத்தன் கிடைக்கலாம் 

ஏன்.....

நீயே புதிதாக கிடைக்கலாம் .


-V. முத்து ராமகிருஷ்ணன்