tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி

அசையும் சொத்தா இருந்தாலும்

அசையா சொத்தா இருந்தாலும் நம்

உடம்பு அசையும் வரைதான்

பயன்படும்.


-நாஞ்சில் சு. நாகராஜன்