tamilnadu epaper

வலி

வலி

புன்னகைத்துக்கொள்கிறேன்
வெறுமனே
பதிலுக்கு 
எல்லோரிடமும்..

பேசிக்கொண்டுமிருக்கிறேன் ஏதோ..

எனக்குள்
வேரோடியிருக்கிறாய்
வேறெதுவும்
நினைவிலின்றி
நீ..!

ம.முத்துக்குமார்
வே.காளியாபுரம்