.தமிழ்நாடு இ பேப்பர் க்கு தலை வணக்கம் தமிழகம் முழுவதும் ரம்ஜான் கலாமா கோலாலமாக கொண்டாட்டம். நீண்ட தூரம் செல்லும் வகையில் தூங்கும் வசதியுடன் 50 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க சென்னை ஐசிஎப் ஆலை திட்டம் வரவேற்கிறோம். நலம் தரும் மருத்துவம்.... ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலுக்கு புரோட்டின் நார்சத்துக்கு வைட்டமின் சி ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உங்களுக்கு நோய் வராமல் பாதுகாக்க உதவும். உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளை ரத்தக் கொதிப்பு ஆகிய போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கும். ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவு சாப்பிடும் முன் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் சாறு குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம். ஆரஞ்சு பழம் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய தன்மை உள்ளது. மாதந்தோறும் மின் கணக்கிட்டு திட்டம் விரைவில் மின்வாரிய அதிகாரிகள் தகவல் 22500 பேர் போலி ஐடி ரிட்டன் தாக்கல் தமிழகத்தில் 500 கோடிக்கு வருமான வரி மோசடி .. இதிலேயும் மோசடியா மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 841 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் வாழ்த்துக்கள். அன்பு, அமைதி, நல்லிணக்கம் சகோதரத்துவம் வளரட்டும் விஜய் ரமலான் வாழ்த்து. 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 20 ஆண்டு சிறை. பெண் குழந்தைகளை எங்கேயும் தனியாக இருப்பது பயமாக தான் உள்ளது. மிகவும் வேதனையாக உள்ளத. இன்று பிறந்தநாள், திருமண நாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை தினமும் எங்களுக்கு கலர் வண்ண புகைப்படங்களுடன் கொடுக்கும் உள்ளது உள்ளபடி காட்டும் தமிழ்நாடு இ பேப்பரர் க்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
-நிர்மலா ஸ்ரீதர்
திருவண்ணாமலை