tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-03.04.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-03.04.25

கச்சத்தீவு மீட்புத் தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது அனைத்துக் கட்சிகள் ஒரு மனதாக ஆதரவு


பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேரம் ஒதுக்க விண்ணப்பம்


ஆணவப் படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்றிட வேண்டும் முத்தரசன் யோசனை


நலத்திட்டங்களை விரைந்து முடித்திட அதிமுக சார்பில் கள்ளக்குரிச்சியில்

கண்டன ஆர்ப்பாட்டம் ஈபிஎஸ் தலைமையில் நடக்கிறது


பிரியாணி சாப்பிட்ட இருபது பேருக்கு சிகிச்சை திருவல்லிக்கேணி பிரபல அசைவ ஓட்டலுக்கு சீல் வைப்பு


கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கபட நாடகம்  பாஜக தலைவர் அண்ணாமலை 


இரண்டு சிறுகதைகளுமே நன்று


புதுக் கவிதைகள் அழகாக செதுக்கப்பட்டிருந்தன


வாசகர் கடிதங்கள் பொறுப்புடன் எழுதப்பட்டிருந்தன


நூல் விமர்சனம் அருமை


வாங்க சம்பாதிக்கலாம் பகுதி சூப்பர்


புதுச்சேரியில் பாடப்புத்தகங்களைப் பார்த்து எழுதுமாறு ஆசிரியர்கள் கூறியதாக மாணவர்கள் புகார்


குஜராத் பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடி விபத்து  17 பேர் பலி


தெலுங்கானா : வெளிநாட்டுப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்த டாக்ஸி டிரைவர் அதிர்ச்சி சம்பவம்


சீனாவும் இந்தியாவும் நெருக்கமாக இணைந்து செயல்படவேண்டும் சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம்


விண்வெளி மங்கை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வருகை


கிப்லி புகைப்படத்தை கட்டணமின்றி உருவாக்கலாம்


ஒரே நாளில் பாகிஸ்தான், திபெத், ஆஃப்கானிஸ்தானில் நில நடுக்கம்


ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் 

வெளியேற்றம்


வயநாடு நிலச் சரிவில் 298பேர் பலி# நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்


விக்கெட் வீழ்த்தியதை விநோதமாய் கொண்டாடிய லக்னோ வீரருக்கு(திக்வேஷ் ராதி) 25% அபராதம் நடுவர் களத்தில் எச்சரிக்கை விடுத்தார்



-பி. சுரேகா,

சென்னை