tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-25.04.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா)-25.04.25

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக கண்டனம்#பாராளுமன்ற இணைப்பு வளாகத்தில் மைய அரசு கூட்டிய கூட்டத்தில் தீர்மானம்


பயங்கரவாதிகள் கற்பனைக்கெட்டாத அளவில் தண்டிக்கப்படுவர்#பிரதமர் மோடி


கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக் கழகம்#முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு=எல்லாவற்றிற்கும் ஒரே பெயரா?


பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை#எல்லையில் போர் பதற்றம்


2026 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு எம் எல் ஏக்களுக்கு விருந்தளித்த பழனிச்சாமி


இரண்டு சிறுகதைகளும் யதார்த்த காட்சியைப் பிட்டு வைத்தன


புத்தக விமர்சனம் அருமை


புதுக் கவிதைகள் வெகு ஜோர்


வாசகர் கடிதங்கள் சிறப்பு


டிரம்ப் வரி விதிப்பு கொள்கைக்கு எதிராக 12 மாகாணங்கள் எதிர்ப்பு


மாணவியைத் தோப்புக் கரணம் போட வைத்த ஆசிரியை#இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு


வணிக வரி வசூல் 1.38 லட்சம் கோடியாக அதிகரிப்பு


அமெரிக்க சுற்றுப் பயணத்தை பாதியில் ரத்து செய்து இந்தியா திரும்பினார் ராகுல் காந்தி#இன்று நடைபெற உள்ள முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடிவு


கடலூரில் 40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்


உபி: புது மனைவியைத் தவிக்க விட்டு, மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண் போலீசுடன் வாலிபர் ஓட்டம்


திமுக அரசிடமிருந்து மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்#சசிகலா


ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்#கள நடுவர் இஷான் கிஷனுக்கு அவுட் கொடுத்த விவகாரம் வைரல்


மோடி, அமீத் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்#சுப்பிரமணியன் சாமி யோசனை


ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் விலகல்


ஏப்ரல் 24 ஸ்ரீசத்யபாபா நினைவு தினம்#நியூயார்க் பிரகடனம்



-பி. சுரேகா,

சென்னை.