tamilnadu epaper

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-23.04.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-23.04.25


முகில் தினகரன் எழுதிய "சர்வாதிகாரி" போல முதல் நாள் இரவு செய்த உப்புமா மீதமிருந்தால் மறுநாள் காலை வீணாக்காமல் சாப்பிட்ட அனுபவம் எனக்கும் உண்டு. ஆனால் யாரும் சாப்பிட்டே ஆகவேண்டுமென சொன்னதில்லை.


குடந்தை ராதா பாலு எழுதிய " இன்னா செய்தாரை" குறள் போல எல்லோராலும் செய்த தவறை மன்னித்து ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஏற்போர் இதில் வரும் மகள் போல சில விதிவிலக்குளாக இருக்கலாம்.


-ஸ்ரீகாந்த்

திருச்சி