கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்ததில் மகிழ்ச்சி.
தமிழக- கேரள அரசு வனப்பகுதியில் 27 மாதங்களாக யானைகள் மீது ரயில் மோதி விபத்து ஏற்படவில்லை என்ற தெற்கு ரயில்வே தகவல், இனிப்பானது.
திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு "முன்னாள் முதலமைச்சர் காமராஜர்" பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்ததையும் வரவேற்கிறாம்.
-ஸ்ரீகாந்த் திருச்சி