tamilnadu epaper

வாசகர் கடிதம் (ஸ்ரீதர் நிர்மலா)-03.04.25

வாசகர் கடிதம் (ஸ்ரீதர் நிர்மலா)-03.04.25

 தமிழ்நாடு இ பேப்பர் க்கு தலை வணக்கம்  நலம் தரும் மருத்துவம்.... கிவி பழம் நன்மைகள் கால்சியம் நிறைந்துள்ள பழம் பற்களுக்கு நல்லது. இன்று வந்த அனைத்து பதிவுகளும் அருமையான பதிவுகள் இன்று பிறந்தநாள் திருமண நாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை தினமும் அளிக்கும் உள்ளது உள்ளபடி செய்திகளை கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பர் க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.


-ஸ்ரீதர் நிர்மலா

திருவண்ணாமலை