
திருச்சி முசிறி புதிய பேருந்து நிலையம் எதிரே, கற்பக விநாயகர் முதல் தெருவில், "அக்குபங்சர் சிகிச்சை மையத்தை " நேற்று (2.10.25) அக்கு ஹீலர் பெ. வெங்கடேசன், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் , "அக்குபஞ்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு(இந்தியா)", சேலம் மண்டலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்ததுடன், வாழ்த்திப் பேசினார்.
அக்குஹீலர் சிகிச்சை தேவைப்படுவோர், அழைப்பிதழிலுள்ள அக்கு ஹீலர்கள் த. யசோதா,
க. யசோதா, பெ.சரிதா ஆகியோரின் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மேல் விவரங்களைப் பெறலாம்.
ஸ்ரீகாந்த் திருச்சி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%