யோகிராம் சுரத்குமார் ராமர் அலங்காரத்தில்.....

யோகிராம் சுரத்குமார் ராமர் அலங்காரத்தில்.....

நவராத்திரி விழா, யோகிராம் சுரத்குமார் ராமர் அலங்காரத்தில்....... திருவண்ணாமலை செங்கம் சாலையில் அமைந்திருக்கும் யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில் அக்டோபர் -2 நவராத்திரியை முன்னிட்டு அனைத்து தெய்வங்களையும் அழகாக படிகளில் அமர்த்தி தினமும் பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் பூஜை இரு வேலைகளிலும் சிறப்பாக தீபாராதனையுடன் நடைபெறுகிறது. அங்கு வரும் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு மஞ்சள்,குங்குமம், சந்தனம்,அச்சதை, பூக்கள் கொடுத்து ஆசிர்வாதமும் பெறுகிறார்கள். குழந்தைகளுக்கு வளையல்கள், முத்து மணி மாலைகள் கொடுத்து ஆசிர்வாதம் பெறுகிறார்கள். யோகிராம் சுரத்குமார் அவர்கள் ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி. ஏராளமான பக்தர்கள் கொலு விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள் பிரசாதங்களும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%