
திருவண்ணாமலை மாவட்டம் செப்-17 கீழ்பென்னாத்தூர் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் S. ராமச்சந்திரன் அவர்கள், முன்னாள் எம்எல்ஏ அரங்கநாதன், நகரச் செயலாளர் ஓ.சி. முருகன், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், இளங்கோவன்,வட்டச் செயலாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%