திருச்செந்தூர் கோயில் விபூதி

திருச்செந்தூர் கோயில் விபூதி


இங்கு பன்னீர் இலையில்தான் விபூதி கொடுப்பார்கள்!


பன்னிரு கரங்களைக் கொண்டவர் முருகப்பெருமான். அதுபோலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்துக்கு ஆறு நரம்புகள் என ஈராறு பன்னிரண்டு நரம்புகள் இருக்கும். 


பன்னீரு திருக்கரங்களாலேயே இங்கு விபூதி பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகம்.


இந்த பன்னீர் இலை பார்ப்பதற்கு முருகப்பெருமானின் வேல் போல் இருக்கும்!


திருநீற்றை பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக்கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும்.


பன்னீரு நரம்புகள் கொண்டதால்தான் இந்த இலைக்கு பன்னீர் இலை என பெயர்!


லால்குடி வெ நாராயணன் மாம்பாக்கம் சென்னை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%