அதிமுக 54வது ஆண்டு துவக்கவிழாவினை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் வல்லம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையில் பொதுமக்கள் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய முக்கிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அகரம்ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%