news Breaking News
clock

அதிமுக 54வது ஆண்டு கொண்டாட்டம்

அதிமுக 54வது ஆண்டு கொண்டாட்டம்

அதிமுக 54வது ஆண்டு கொண்டாட்டம் சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சிக் கொடியை பொதுச்செயலாளர் பழனிசாமி ஏற்றி வைத்து, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்கினார். கட்சி மூத்த நிர்வாகிகள் உடன் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News