அப்பா சம்பாத்தியம்

அப்பா சம்பாத்தியம்



என் "அப்பா" உழைத்த சம்பாத்தியத்தில் !


என் "அம்மா" உணவை சமைத்ததில் !


எனக்கு "அன்பும் அரவணைப்பும் ஆரோக்யமும்" கிடைத்தது !


எனக்கு "பசி" என்ற நிலையும் ஒரு நாள் "இருந்ததில்லை" அப்போ நான் சம்பாதிக்கவில்லை !


இப்போ நான் சம்பாதிக்கிறேன்

ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு  

நொடியும் "பசி" என்ற நிலையிலேயே வாழ்கிறேன் !


அம்மா அப்பாவிடம் கிடைத்த "அன்பான உணவிற்கு" விலை மதிப்பே இல்லை !



G.A.கோவிந்தராஜ்

(எ)சுரேஷ்குமார்

திருப்புவனம் புதூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%