செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அம்பாசமுத்திரம் புறவழிச்சாலையை நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலா திறந்து வைத்தார்
Nov 01 2025
179
அம்பாசமுத்திரம் புறவழிச்சாலையை நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலா திறந்து வைத்தார். இதையொட்டி பொட்டல் கிராமத்தில் கலெக்டர் சுகுமார் தலைமையில் சபாநாயகர் அப்பாவு மரக்கன்று நட்டு வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%