
விழுப்புரம் மாவட்டம் மொராட்டாண்டி பிரத்தியங்கரா தேவி கோவிலில் நேற்று ஆடிவெள்ளி பவுர்ணமி தினமான நேற்று அம்மனுக்கு 1008 மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%