தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. காலை முதல் பக்தர்கள் கோவிலில் பூக்களை வழங்கினர். ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள குங்கும பூக்கள், மற்றும் 4.5 டன் எடையிலான பலவகையான பூக்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%