பாலின சமத்துவத்தை சரியாக உள் வாங்க வேண்டுமென்றால் அரசி யலிலும் அரசாங்கத்திலும் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தேவை என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். பெண்களை அரசியல் மற்றும் முடிவெடுக்கும் பணிகளில் பங்கேற்கச் செய்வதற்கான வழிகளை அனைத்து நாடுகளும் அதிகரிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். சீனாவின் உயர்கல்வியில் 50 மற்றும் மொத்த வேலைவாய்ப்பில் 43 சதவீதத்திற்கு மேலாக பெண்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%