
திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூரில் செப்-10 அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா தலைமை ஆசிரியர் முனைவர் மு. பிரசன்னா அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் ராஜேஷ் வரவேற்புரை ஆற்றினார் பட்டதாரி கணித ஆசிரியர் முத்துக்குமார் இணைப்புரை வழங்கினார். மற்றும் தலைமையாசிரியர் அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியைகள் பெருமக்களையும் வாழ்த்தி பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு அன்பு பரிசுகளை வழங்கினார்கள். ஆசிரியர்கள் அனைவரும் தங்களுடைய ஆசிரியர் தின வாழ்த்துக்களை மனுதார பகிர்ந்து கொண்டார்கள். ஆசிரியர் சங்கச் செயலாளர் முருகன் இந்நிகழ்வினை ஒருங்கிணைந்து நடத்தினார். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?