ஆவணி மாதம் மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு.....

ஆவணி மாதம் மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு.....

 திருவண்ணாமலை செப்-10 அண்ணாமலையார் கோவிலில் ராஜகோபுரத்தில் அமைந்திருக்கும் செல்வ கணபதிக்கு இன்று ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேகம், அலங்காரத்துடன், வண்ணமலர் மாலைகளுடன், அருகம் புல் மாலைகளுடன், எருக்கன் பூ மாலைகளுடன் பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு செல்வ கணபதியை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%