செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
Jul 24 2025
281
அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.டிஎஸ்பி ராஜேஷ், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போக்சோ விழிப்புணர்வு குறித்தும், பால்ய திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%