செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அறிவகம் திருமண மாளிகையில் நடந்த துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா
Nov 23 2025
18
சென்னை ராயபுரம்- அறிவகம் திருமண மாளிகையில் நடந்த துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாவில் 500 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை மற்றும் நிதி உதவியை அமைச்சர் சேகர்பாபு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்கினர். மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ உள்படபலர் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%