*ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் சிறப்பு பூஜைகள்

*ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் சிறப்பு பூஜைகள்



திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வெண்குன்றம் - காஞ்சிபுரம் சாலை பகுதி லிங்கம் நகரில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவிலில் சுக்கிர ஹோரை முன்னிட்டு மூல மூர்த்திக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பூஜை முறைகளை ஸ்ரீ ஹரி சுவாமிகள் மேற்கொண்டார்.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%