காலை எழுந்ததும் படிப்பது அழகு...
(தமிழ்நாடு இ.பேப்பர் )
காலை மலரும் பூக்களும் அழகு....
(ரோஜா )
நீ நடப்பதால் அந்தப் பாதையும் அழகு...
( ஜொள்ளு )
குடிப்பதால் மது அழகு ....
( நெப்போலியன் )
தனிமையில் சோகப்பாடல் அழகு...
( நான் பாடும் மெளனராகம் )
கருவறையில் தெய்வம் அழகு...
( அலங்காரம் )
மொழியில் தமிழ் அழகு....
( அவள் பெயர் தமிழழகி )
நிறத்தில் கருப்பு அழகு...
( நானும் கூட )
--------------------------
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%