
தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் ஆடி மாத சுமங்கலி பூஜை நடந்தது.இதில் வனத்துறை சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் இருந்து நெகிழியை பெற்றுக் கொண்டு மஞ்சள் பை வழங்கினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%