news Breaking News
clock

ஆடி வெள்ளி மூன்றாவது வாரம் தெய்வம் இதழ் வாசகர்கள் நேயர்கள் சார்பில் அபிஷேகம் ஆராதனை

ஆடி வெள்ளி மூன்றாவது வாரம் தெய்வம் இதழ் வாசகர்கள் நேயர்கள் சார்பில் அபிஷேகம் ஆராதனை



நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் மங்கள வாராகி அம்மனுக்கு தெய்வம் இதழ் வாசகர்கள் நேயர்கள் சார்பில் மஹா சங்கல்பம் செய்யப்பட்டு குடும்ப ஷேமம் ஆயுள் விருத்தி கடன் நிவர்த்தி போன்றவைகளுக்கு திரவியம் மஞ்சள் பொடி பால் தயிர் பஞ்சாமிர்தம் இளநீர் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து மஹா தீபாராதனை நடைபெற்றது..ஆலய குருக்கள் திரு அய்யப்பன் சுவாமி மற்றும் திரு சம்பத் ராகவ பட்டாச்சார்யார் பட்டதாரி ஆசிரியர் திரு ஆர் மணிவண்ணன் தலைமை ஆசிரியர் திருமதி உலகாம்பிகை மற்றும் நாகப்பட்டினம் தெய்வம் இதழ் ஒருங்கிணைப்பாளர் திரு செல்வராஜ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்!!

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News