news Breaking News
clock

சுந்தரவல்லி தாயாருக்கு சிறப்பு பூஜைகள்...!

சுந்தரவல்லி தாயாருக்கு சிறப்பு பூஜைகள்...!


வந்தவாசி, ஆக 02:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை சுந்தரவல்லி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News