
பாரம்பரிய குலதெய்வ கோயிலாகவும் பொதுமக்கள் வணங்கும் தெய்வமாகும் அமைந்துள்ள அருள்மிகு வெடால் பச்சையம்மன் ஆலய தீமிதி விழா ஆடி மாதம் 20 ந் தேதி செவ்வாய்க்கிழமை 5.08.2025 அன்று வெகு விமர்சையாக தீமிதி விழா நடைபெற உள்ளது
இந்நிலையில் இன்று கொடியேற்றத்துடன் சிறப்புபூஜை நடைபெற்றது தமிழ்நாடு இ பேப்பர் குழுமம் சார்பில்
கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து கொண்டோம்
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%