பச்சையம்மன் ஆலய சிறப்பு பூஜை.

பச்சையம்மன் ஆலய சிறப்பு பூஜை.


 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் தணியல் கிராமத்தில் எழுந்தருளிய அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் சமேத மன்னார் சாமி ஆலய மூன்றாவது ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு

 தமிழ்நாடு இ பேப்பர் குழுமம் சார்பில் அம்மனுக்கு கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு அர்ச்சனை ஆராதனை செய்து பிரார்த்தனை செய்தோம்


அகரம் ராமதாஸ்

செய்தியாளர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%