புத்தகம் அமைதியாக இருக்கும்!
அதை படித்தவன் ஆட்டம் போடுவான்!
பாட்டில் அமைதியாக இருக்கும்!
அதை குடித்தவன் ஆட்டம் போடுவான்!
பணம் அமைதியாக இருக்கும்!
அதை வைத்திருப்பவன் ஆட்டம் போடுவான்!
பிணம் அமைதியாக இருக்கும் !
அதை தூக்கி செல்பவன் ஆட்டம் போடுவான்!
மனிதா உன் ஆட்டத்தை நிறுத்து!
ஆண்டவனை நோக்கி உன் மனதை நிறத்து!
மன அமைதியோடு வாழ்ந்திடு!
மனித நேயத்தோடு வாழ்ந்திடு!

ம. இந்திராணி
திருச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%