செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர காவலர் சீருடை மற்றும் திறனாய்வு கவாத்து பயிற்சி
Jan 31 2026
77
திருப்பத்தூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர காவலர் சீருடை மற்றும் திறனாய்வு கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., பார்வையிட்டு காவலர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியம் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார். ஆயுதப்படை ஆய்வாளர் உடன் இருந்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%