போளூர் திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Jan 31 2026
55
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகராட்சி திராவிட மாணவர் கழகம் சார்பில் பாராமெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை திணித்து சமூக நீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். போளூர் பேருந்து நிலையம் எதிரில் 31.1.26 காலை 10:30 மணி அளவில் போளூர் நகர மாணவரணி தலைவர் பெரியார் மணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வரவேற்புரை திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பா. அன்னதாசன். தொடக்க உரை நகர செயலாளர் ஜானகிராமன்.
கண்டன உரை சி மூர்த்தி வெற்றிச்செல்வன் ஆறுமுகம் பழனி ரவிதாசன் சேட்டு அமீர் அஸ்கர் பாஷா காமராஜ் ராம்குமார் தேவராஜ் வெங்கட்ராமன் ராமஜெயம் லட்சுமணன்.
நன்றி உரை ஒன்றிய தலைவர் சுந்தரமூர்த்தி.
திராவிடர் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க தோழர்களும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் கலந்து கொண்டார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?