மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்*💢தை_தெப்பத்திருவிழா

மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்*💢தை_தெப்பத்திருவிழா

✨✨✨✨✨✨✨✨✨✨

*மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்*💢தை_தெப்பத்திருவிழா 2026💢30.01.2026-மாலை-தெப்பம் முட்டுத்தள்ளுதல்,சுவாமி,அம்பாள் ரிஷபவாகனத்தில் புறப்பாடு. முக்தீஸ்வரர் திருக்கோயிலிருந்து திருக்கோயில் வந்தடைதல்💢


Madurai Sri Meenakshi_Sundareswarar_Temple💢Thai Float Festival 2026💢30.01.2026-Evening Swamy,Ambal procession in Rishabam💢

✨✨✨✨✨✨✨✨✨✨

நேரிசை வெண்பா


மும்மைத் தமிழ்க்கூடன் மூலலிங்கத் தங்கயற் கணம்மைக்கு அமுதம் அருமருந்தை - வெம்மை வினைக்

கள்ளத் திருக்கோயிற் காணலாங் கண்டீர் நம்

உள்ளத் திருக்கோயி லுள்-குமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்

✨✨✨✨✨

🌙சொக்கே🌟 நின் தாளே 👣துணை🙏🏻

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%