செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆவடி காமராஜர் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
Nov 26 2025
107
ஆவடி காமராஜர் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் நாசர் வழங்கினார். கலெக்டர் பிரதாப் , துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மேயர் உதயகுமார், ஆணையர் சரண்யா மற்றும் பலர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%