செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆவணி மாதம் மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு.......
Sep 10 2025
137
திருவண்ணாமலை செப் -10 சன்னதி தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வல்லப விநாயகர் மடியில் அமைந்திருக்கும் மகாலட்சுமி சங்கடஹர சதுர்த்தி பூஜை சாமிநாதன் குருக்கள் அவர்களால் பால், தயிர்,பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், வெட்டிவேர் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள், வண்ண மலர் மாலைகளால், அருகம்புல் மாலைகளால் அலங்காரங்கள், பிரசாதங்களுடன் , நெய்வேத்தியமும் , தீபாரதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ வல்லப விநாயகர், மகாலட்சுமியையும் வேண்டி அருள் பெற்றனர் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%