செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
இசிஈ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த மாற்றுத்திறனாளிகள் தின விழா
Dec 13 2025
94
தென்காசி மாவட்டம் இசிஈ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35.62 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கமல்கிஷோர் வழங்கினார். ராஜா எம்எல்ஏ உடன் உள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%