news Breaking News
clock

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் டிசம்பர் -13 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை அமைய உள்ள இடத்தினை மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். உடன் மாண்புமிகு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள், ஆரஞ்சி ஆறுமுகம் அவர்கள், நகரச் செயலாளர் C. K. அன்பு அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத் தோழர்கள் அனைவரும் நேரில் சென்று பார்வையிட்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News