இரமணர் ஆசிரமத்தில் நவராத்திரி விழா

இரமணர் ஆசிரமத்தில் நவராத்திரி விழா

இரமணர் ஆசிரமத்தில் நவராத்திரி விழா.திருவண்ணாமலை செங்கம் சாலையில் அமைந்திருக்கும் இரமணாஸ்ரமம் ஆசிரமத்தில் நவராத்திரி விழா செப் -30 எட்டாம் நாளான நேற்று 'வேணு கானம்' ( புல்லாங்குழல் இசைப்பது) அலங்காரத்தில், தீபாராதனையுடன் அருள் பாலிக்கும் காட்சி. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். நவராத்திரி விழாவில் கொலுவும் வைக்கப்பட்டது. பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%