இரவில் பல் துலக்குவது என்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.

இரவில் பல் துலக்குவது என்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.


 இரவில் தான் பாக்டீரியாக்கள் நமது பற்களை சிதைக்கிறது அதனால் இரவு உறங்க போகும் முன் இரசாயனம் இல்லாத இயற்கை பற்பொடிகளை பயன்படுத்தி பற்களை நன்கு தேய்த்து மசாஜ் செய்து ஈறுகளுக்கும் மசாஜ் செய்து சுடுநீரில் உப்பு போட்டு வாயை கொப்பளித்து விட்டு உறங்குவது பற்களுக்கும் ஆரோக்கியம் நமது உள் உறுப்புகளும் பலப்படும்.


 காலையில் எழுந்து ஆயில் புல்லிங் செய்து பற்களுக்கு ஈறுகளுக்கும் லேசாக மசாஜ் செய்து கடுக்காய் பொடி வைத்து பற்களை லேசாக துலக்கி விட்டு வெந்நீரில் கல் உப்பு போட்டு மறுபடியும் வாய் கொப்பளித்து வாருங்கள் நிச்சயமாக பற்கள் சார்ந்த பிரச்சனைகள் வாய் துர்நாற்றம் வாயில் புண் ஏற்படுதல் மற்றும் செரிமான மண்டலங்கள் தூண்டப்படும் உள் உறுப்புகளை தூண்டி உள் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.


கண்ட பேஸ்ட், கண்ட பிரஷ் பயன்படுத்தி பற்களின் ஆரோக்கியத்தை சீரழிப்பதற்கு பதிலாக, நமது மூதாதையர் பயன்படுத்தியது போல வேப்பங்குச்சியை மென்று துப்பினால் (பல துலக்கினால்) பற்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் சிறக்கும்.


*லால்குடி வெ நாராயணன்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%