
மதுரையில் நேற்று தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் அரசு வழங்கிய இலவச வீட்டு மனை மற்றும் பட்டா குறித்த கணக்கெடுப்பு ஆய்வறிக்கையை ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் பாலபாரதி, ஆதித்தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ஜக்கையன் ஆகியோர் வெளியிட்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%