வாசகர் கடிதம் (பி. சுரேகா) 26.08.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 26.08.25

ஆம்புலன்ஸ் ஊழியர்களைத் தாக்கினால் பத்து ஆண்டுகள் சிறை#மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை


சுதர்சன் ரெட்டி மீதான விமர்சனம்#அமீத் ஷாவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கண்டனம்


தமிழகம் முழுவதும் உடல் உறுப்பு திருட்டை விசாரிக்க ஐஜி தலைமையில் சிறப்பு படை


தேமுதிகவின் மாநில மாநாடு அறிவிப்பு #பிரேமலதா


உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை செப்டம்பர் பத்துக்குள் ஒப்படைக்க உத்தரவு


இல்லம் தேடி கல்வி மூலம் ஒரு கோடி மாணவர்கள் பயன்#தமிழக அரசு


புதுக் கவிதைகள் அட்டகாசம்


வாசகர் கடிதங்கள் அமர்க்களம்


நூல் விமர்சனம் தூள்


கொள்ளு ரசம் வைப்பது எப்படி#பயனுள்ள தகவல்


ஐசிஎஃபில் தயாரிக்கப்பட்ட முதல் ஹைட்ரஜன் ரயில்#அரியானாவுக்கு அனுப்பி வைப்பு


உடல் பருமனைக் குறைப்பதாக விளம்பரம்#விஎல்சிசி நிறுவனத்திற்கு மூன்று லட்சம் அபராதம்


பரிகாரம் செய்வதாகக் கூறி பெண்ணிடம் 2 சவரன் நகை மோசடி#கோவில் பூசாரி கைது


சென்னை, கோவை ரயில்களில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்


கோவை: மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போலிசார் சோதனை#போதைப் பொருட்கள் பறிமுதல்


வாட்சப்பில் வந்த மெசேஜ்#மூன்று லட்சம் இழந்த இன்ஸ்பெக்டர்


மைசூரு சாண்டல் சோப் விளம்பரம்#நடிகை தமன்னாவுக்கு 6.20 கோடி சம்பளம்


வாக்குத் திருட்டுக்கு கண்டனம்#பீகாரில் ராகுல் தலைமையில் பைக் பேரணி


எதிரி நாடுகளின் டிரோன்கள் / ஏவுகணைகளை வீழ்த்த ஒடிசா வான் பாதுகாப்பு கவச சோதனை வெற்றி


பல நாடுகளில் ஆயுத உற்பத்தித் தொழிற்சாலை அமைத்துள்ளோம்#ஈரான் தகவல்


டிரம்பை விமர்சித்த முன்னாள் ஆலோசகர் வீட்டில் சோதனை


அமெரிக்காவை தவிர்த்து பிரேஸிடம் சோயா இறக்குமதி செய்யும் சீனா


பயிற்சியின்போது தீ#பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 இழப்பீடு வழங்க 

இங்கிலாந்து ஒப்புதல்



-பி. சுரேகா,

சென்னை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%