திருவண்ணாமலை டிசம்பர் -6 மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவண்ணாமலையில் டிசம்பர் -14 நடைபெறும் இளைஞரணி மாநாட்டு திடலை பார்வையிட்டார். உடன் மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், மாண்புமிகு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள், உயர்திரு நாடாளுமன்ற உறுப்பினர் C.N. அண்ணாதுரை அவர்கள், கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%